வலையுலகப் பெருமக்களுக்கு எனது முதல் வணக்கம்.
நீண்ட நாட்களாக வாசகனாக இருந்து, சிறிதே மனவூக்கம் பெற்று,
சொந்தக்கதை சோகக்கதைகளை உங்கள் முன் எடுத்தியம்ப வந்துள்ளேன்.
மொழியாளுமையைப் பொறுத்தவரை நானொரு ஊமையன்.
சொற்குற்றம் மற்றும் பொருட்குற்றங்களை பொறுத்தருள வேண்டுகிறேன்.
- மருள்நீக்கி
0 மறுமொழிகள்:
Post a Comment