வெள்ளிக்கிழமை பிப்ரவரி 20 அன்று, தமிழீழத்தில்
இலங்கை அரசு நடத்திவரும் இனவழிப்பு தாக்குதல்களைக்
கண்டித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை
முன்பு கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த கவனயீர்ப்பு போரட்டத்தில் பல்லாயிரக்கணக்கான
மக்கள் கலந்துகொண்டனர்.
கனடா மற்றும் அமெரிக்காவின் பல பகுதிகளில்
இருந்தும் மக்கள் இப்போராட்டதில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் எதிர்க்குழுவாக சில இலங்கை சிங்களர்கள் சிலரும் மறுமுனையில் இருந்த்னர்.(என்ன, அவர்களை அருகில் சென்று படமெடுக்கத்தான் முடியவில்லை)
வெள்ளி, 20 பிப்ரவரி, 2009
வெள்ளை மாளிகை முன்பு தமிழர்களின் கவனயீர்ப்புப் போராட்டம்
இடுகையிட்டது - மருள்நீக்கி at 2/20/2009 10:05:00 PM
குறிச்சொற்கள்: தமிழீழம், போராட்டம், வெள்ளை மாளிகை
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment